திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வு க் கூட்டம்
திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வு க் கூட்டம்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, அனைத்து அரசு உயர் அலுவலர்களுட…