விருத்தாசலத்தில் கொரோனாவைரஸ் குறித்து சார்ஆட்சியர் தலைமையில்பொது மக்களிடையே விழிப்புணர்வு
விருத்தாசலத்தில் கொரோனாவைரஸ் குறித்து சார்ஆட்சியர் தலைமையில்பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் சார் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் மருத்துவ குழுவினர்களோடுபேருந்தில் பயணம் செய்கிற பயணிகளுக்கு கொரோனோவைரஸ் மற்றும் ஜூரம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயணிகளுக்குகாய்ச்சல் உள்ளதா எனவும்கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் பேருந்தில் பயணம் செய்கிற பயணிகளிடையே அந்தவைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அல்லது கையிலிருக்கும் கைகுட்டை மூலமாக நம் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டும் தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும் கூட்டம் கூடுகிற இடத்திலேஎல்லோரும் நிற்கக்கூடாது கைகளை நன்றாக தண்ணீரில் கழுவி சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்பேருந்து பயணங்களை 31-ஆம் தேதி வரை தேவையற்ற பயணங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் விருத்தாசலம்அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு வருகிற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் சார் ஆட்சியர் பிரவீன் குமார் கேட்டறிந்தார் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தயாராக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டுமெனவும் மருத்துவர்களிடம் கூறினார் இந்த கொரோனோவைரஸ் குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களைபாதுகாத்துக் கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவத் துறையினரும் வருவாய்த் துறையினரும் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை
Image
முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.
Image
அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்
Image
தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Image
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
Image