மாருதி சுஸுகிக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் உள்ளது- விவரம் உள்ளே..!

இந்தியாவில் பிஎஸ்-6 கார் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம். இதனால் மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளன.


பயணிகள் ரக வாகன விற்பனையில் நாட்டின் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, பிஎஸ்- 6 கார்கள் விற்பனையில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனை செய்து புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.